முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால்
வருவினையல்லாம் வாடி வதங்கிடும்
முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால்
வாழ்வே வசந்தத்தில் மூகிழ்டும்
முருகா உன்னை நினைத்திட்டால்
விடம் கூட பாலாயிடும்
முருகா உன் நினைவை மீட்டிட்டால்
வீடும் சொற்கம் ஆயிடும்
முருகா உன் புகழைப் பாடிட்டால்
எங்கும் என் புகழே பரவிடும்
No comments:
Post a Comment