பரீட்சை நேரம் கிட்ட
பாடமெல்லாம் மெல்ல மறந்தோட
பார்பவர் கேள்விகள் கேட்டோட
பெற்றோர் கர்ச்சனை காதோட
வாத்தியார் வாசலில் பிரம்போட
மனமோ என்னை விட்டோட
பரீட்சை நேரம் வந்தோட
பரீட்சை வினாக்கள் கையோட
விரலும் கேட்கும் விட்டோட
என் வயதும் நினைக்கும் நிற்பாட்ட
பரீட்சை போதும் பிற்போட
நாறிப் போவேன் விட்டோட
அச்சமெல்லாம் விட்டோட
அறிவின் மையம் என்னோட
கற்றால் பரீட்சை வாழ்வோட
கலந்து போகும் நீரோட
Saturday, March 9, 2019
முருகா
முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால்
வருவினையல்லாம் வாடி வதங்கிடும்
முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால்
வாழ்வே வசந்தத்தில் மூகிழ்டும்
முருகா உன்னை நினைத்திட்டால்
விடம் கூட பாலாயிடும்
முருகா உன் நினைவை மீட்டிட்டால்
வீடும் சொற்கம் ஆயிடும்
முருகா உன் புகழைப் பாடிட்டால்
எங்கும் என் புகழே பரவிடும்
வருவினையல்லாம் வாடி வதங்கிடும்
முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால்
வாழ்வே வசந்தத்தில் மூகிழ்டும்
முருகா உன்னை நினைத்திட்டால்
விடம் கூட பாலாயிடும்
முருகா உன் நினைவை மீட்டிட்டால்
வீடும் சொற்கம் ஆயிடும்
முருகா உன் புகழைப் பாடிட்டால்
எங்கும் என் புகழே பரவிடும்
மகளிர் தினம்
kfspu; jpdnkhd;W Ntz;Lk; - ,ij
kdj;jpNy jpdk; epidj;jply;
Ntz;Lk;
ngz;ikia kjpj;jpl Ntz;Lk; -
jpdk;
Ngjik ,y;yhJ Nghw;wpl
Ntz;Lk;
ngz;ikia fhjypf;f Ntz;Lk; -
kdk;
NgUz;ik vd;gij ep&gpf;f
Ntz;Lk;
mk;khTk;> mf;fhTk;>
md;G kfSk; ngz;jhd;-,jd;
ghj;jpukwpe;J kjpj;jply;
Ntz;Lk;.
ngz;ikia kdpjk; cz;ikaha;
kjpj;jpl;lhy; - ,t;
cyfpy; kfpo;r;rp cz;ikNa.
Subscribe to:
Posts (Atom)
-
துதிக்கை கொண்ட தலைவா - உன்னை நம்பிக்கை கொண்டு தொழுதேன் - உன் வலக்கை கொண்டு - என் பகையை கொன்று போவாயோ நித்தம் எந்தன் நினைவில் - உன்னை நாளும...
-
முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால் வருவினையல்லாம் வாடி வதங்கிடும் முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால் வாழ்வே வசந்தத்தில் மூகிழ்...
-
கண்னே உண்நினைவை கணநேரம் நினைத்திட்டால் காற்றும் காணம் இசைத்திடும் -ஆனால் நாணோ கண்ணீரில் கரைகின்றேனே?