பரீட்சை நேரம் கிட்ட
பாடமெல்லாம் மெல்ல மறந்தோட
பார்பவர் கேள்விகள் கேட்டோட
பெற்றோர் கர்ச்சனை காதோட
வாத்தியார் வாசலில் பிரம்போட
மனமோ என்னை விட்டோட
பரீட்சை நேரம் வந்தோட
பரீட்சை வினாக்கள் கையோட
விரலும் கேட்கும் விட்டோட
என் வயதும் நினைக்கும் நிற்பாட்ட
பரீட்சை போதும் பிற்போட
நாறிப் போவேன் விட்டோட
அச்சமெல்லாம் விட்டோட
அறிவின் மையம் என்னோட
கற்றால் பரீட்சை வாழ்வோட
கலந்து போகும் நீரோட
Saturday, March 9, 2019
முருகா
முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால்
வருவினையல்லாம் வாடி வதங்கிடும்
முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால்
வாழ்வே வசந்தத்தில் மூகிழ்டும்
முருகா உன்னை நினைத்திட்டால்
விடம் கூட பாலாயிடும்
முருகா உன் நினைவை மீட்டிட்டால்
வீடும் சொற்கம் ஆயிடும்
முருகா உன் புகழைப் பாடிட்டால்
எங்கும் என் புகழே பரவிடும்
வருவினையல்லாம் வாடி வதங்கிடும்
முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால்
வாழ்வே வசந்தத்தில் மூகிழ்டும்
முருகா உன்னை நினைத்திட்டால்
விடம் கூட பாலாயிடும்
முருகா உன் நினைவை மீட்டிட்டால்
வீடும் சொற்கம் ஆயிடும்
முருகா உன் புகழைப் பாடிட்டால்
எங்கும் என் புகழே பரவிடும்
மகளிர் தினம்
kfspu; jpdnkhd;W Ntz;Lk; - ,ij
kdj;jpNy jpdk; epidj;jply;
Ntz;Lk;
ngz;ikia kjpj;jpl Ntz;Lk; -
jpdk;
Ngjik ,y;yhJ Nghw;wpl
Ntz;Lk;
ngz;ikia fhjypf;f Ntz;Lk; -
kdk;
NgUz;ik vd;gij ep&gpf;f
Ntz;Lk;
mk;khTk;> mf;fhTk;>
md;G kfSk; ngz;jhd;-,jd;
ghj;jpukwpe;J kjpj;jply;
Ntz;Lk;.
ngz;ikia kdpjk; cz;ikaha;
kjpj;jpl;lhy; - ,t;
cyfpy; kfpo;r;rp cz;ikNa.
Subscribe to:
Posts (Atom)
-
முருகா என்னும் நாமத்தை நாவாலே உரைத்திட்டால் வருவினையல்லாம் வாடி வதங்கிடும் முருகா உன்னை ஒரு முறை கும்பிட்டால் வாழ்வே வசந்தத்தில் மூகிழ்...
-
கணபதியே கனிபெற்ற பெரு நிதியே உண்ணை நினையாது ஏது வழியோ ஓம் என்று ஒருக்கால் அழைத்திட்டால் எம் எண்ணமெல்லாம் நிலைத்திடுமே
-
என் மேலே ஏன் இந்த பொய் கோபம் மெய்யாக மெய்தொட்டு சொல் கண்ணே மெய்யாக பொய் சொல்லிவீணாக கொல்லாதே என் மெய்யான பாசத்தை